Posted March 08, 2015byAdiraivanavilin
Labels:
வர்த்தகம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தற்போது ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மவுனமாக இருந்து வரும் நோக்கியா 2016-ம் ஆண்டின் இறுதியில் நோக்கியா 1100
பெயரில் ஒரு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடுகிறது. கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய நோக்கியா 1100 சிறப்பம்சங்களை பாருங்கள், இந்த போன் வெளியாகும் போது சிறப்பம்சங்களில் மாறுதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
0 comment(s) to... “ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட நோக்கியா 1100 அடுத்தாண்டு வெளியாகும்? ”