துபையில் இன்று பெரும் புழுதி காற்று!டிரைவர்கள் கவனம்!(படங்கள் இணைப்பு)

Posted March 11, 2015 by Adiraivanavil in Labels:


துபையில் இன்று காலை முதல் பெரும் புழுதி காற்றுவீசுகிறது.இது அடுத்த 48 மணி நேரம் வரை நீடிக்கும் என துபாய் வானிலை மையம் தெரிவிக்கிறது.

டிரைவர்கள் கவனம்!

டிரைவர்கள் வாகனம் மெதுவாக இயக்கம் படி கேட்டுக்கொள்கிறோம்.








0 comment(s) to... “துபையில் இன்று பெரும் புழுதி காற்று!டிரைவர்கள் கவனம்!(படங்கள் இணைப்பு)”