அதிரையில் லயன்ஸ் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்
Posted March 03, 2015 by Adiraivanavil in Labels: லயன்ஸ் சங்கம்அதிரை லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் சாரா திருமண மண்டபத்தில் வரும் 05-03-2015 காலை 8.00 மணி முதல் மதியம்2.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
0 comment(s) to... “அதிரையில் லயன்ஸ் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் ”