அதிரையில் உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து(படங்கள்இணைப்பு)
Posted March 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
நோக்கி சென்றுகொண்டிருந்த போது உரம் ஏற்றிகொண்டுவந்த லாரி கொள்ளுக்காடு ரோட்டில் வந்த போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏற்றி வந்த உர மூடைகள் சாலையில் கொட்டியது .இதனையடுத்து போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
படங்கள்





0 comment(s) to... “அதிரையில் உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து(படங்கள்இணைப்பு)”