-சமையல் அறை – வெங்காய-பொடி தோசை
தேவையானவைகள் :
வெங்காயம் - 1
தோசை மாவு
தோசை மாவு
- தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
நல்லெண்ணை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
நல்லெண்ணை - தேவையான அளவு
பொடி செய்ய :
கடலை பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
மிளகு - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
மிளகு - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
செய்முறை…
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வாண லியில் சிவக்க வறுத்து (எண்ணெய் சேர்க்க கூடாது) ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
• தோசை மாவில் உப்பு கலந்து வைத்து கொள்ள வும்.
•அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் அரை த்தபொடி, வெங்காயம், கொத்தமல்லியை தூவி அதை சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• மிக்சி இல்லாதவர்கள் இட்டி பொடியை வாங்கி பயன் படுத்தலாம்.
=> மா. மலர்
0 comment(s) to... “சமையல் அறை– வெங்காய-பொடி தோசை”