முத்துப்பேட்டை அடுத்த செம்படவன் காடு சர்வ சக்தி ஆஞ்சிநேயர் திருகோவிலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டி
சிறப்பு ருத்திர யாகம் நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், தென்னை வளர்ச்சி குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன், குட்டுறவு சங்க துணைத் தலைவர் முத்துராமலிங்கம், இலக்கிய அணி செயலாளர் தங்கமணி, இளைஞர் அணி நிர்வாகிகள் மருது ராஜேந்திரன், ஞானசேகரன், சிறுபாண்மை பிரிவு தலைவர் சுல்தான், முன்னால் பேருராட்சி கவுன்சிலர் கணேசன், நகர நிர்வாகி விசு.விஸ்வநாதன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை