அதிரையில் சாலை விபத்து இருவர் பலத்த காயம்

Posted March 21, 2015 by Adiraivanavil in Labels:
நாகப்பட்டினத்தை சார்ந்த வாகனம் அதிரை ஈசிஆர் சாலையில் ஹவான் ஹோட்டல் அருகில் வந்து கொண்டிருந்தபோது சைக்கிள் வந்த இருவர்மீது மோதி பலத்த காயமடைந்தனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு
காணப்பட்டது காயமடைந்த இருவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்






0 comment(s) to... “அதிரையில் சாலை விபத்து இருவர் பலத்த காயம்”