அதிரையில் திமுக நிர்வாகிகள்அறிமுக கூட்டம்

Posted March 14, 2015 by Adiraivanavil in Labels:

 அதிரையில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் பேரூர்மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் 300க்கும் மேர்பட்டோர் கலந்துகொண்டனர்.நகர அவைத்தலைவராக அப்துல் காதர் அவர்களும் நகர செயலாளராக ராம குணசேகரன் அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள்.

படங்கள் மணிச்சுடர் சாகுல்ஹமீது




0 comment(s) to... “அதிரையில் திமுக நிர்வாகிகள்அறிமுக கூட்டம்”