குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல். 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!
Posted March 13, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த பண்ணைபொது,
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
படம்செய்தி
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த பண்ணைபொது, எக்கல், கடம்பைவிளாகம், விநோபா பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி நேற்று காலை பாண்டி கடைதெரு திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஊராட்சி மன்ற ஊறுப்பினர் முத்துமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வீரமணி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்ப்பட்டவர்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.0 comment(s) to... “குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல். 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!”

