அதிரையிலிருந்து சென்ற கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

Posted March 09, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 4 பேர் தஞ்சாவுருக்கு காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர் அப்போது சூரக்கோட்டை அருகே எதிர்பாரதவிதமாக ரோட்டின் இறக்கத்தில் காரின் சக்கரம்
இறங்கியதால் கார் தலை கீழ் கவிழ்ந்தது  இதில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர் இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்




0 comment(s) to... “அதிரையிலிருந்து சென்ற கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் (படங்கள் இணைப்பு)”