முத்துப்பேட்டை அருகே காதலனுடன் தனியாக இருந்த பள்ளி மாணவி மர்மச்சாவு
Posted February 16, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை அருகே காத ல னு டன் தனி யாக இருந்த பள்ளி மாணவி மர் ம மாக இறந் தது குறித்து போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.
முத் துப் பேட்டை அடுத்த பெரு க வாழ்ந் தான் கீழப் பா லாவை சேர்ந் த வர் விஜயா (36). கட் டிட தொழி லாளி. இவ ரது கண வர் இறந் து விட் டார். இவ ரது மகள் கவிதா (17). பெரு க வாழ்ந் தான் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 12ம் வகுப்பு படித்து வந் தார். அதே போல் மேல பா லாவை நால் ரோடு பகு தியை சேர்ந்த காம ராஜ் மகன் ராஜா (22). மன் னார் கு டி யில் உள்ள தனி யார் கல் லூ ரி யில் டிப் ளமோ 3ம் ஆண்டு படித்து வரு கி றார். கவி தா வும், ராஜா வும் ஓராண் டாக காத லித்து வந் த னர். நேற்று முன் தி னம் தாய் விஜயா வழக் கம் போல் வேலைக்கு சென் று விட் டார்.
கவிதா மட் டும் வீட் டில் இருந் தார். அப் போது காத லர் தினத்தை காத லி யு டன் கொண் டா டு வ தற்கு ராஜா, கவிதா வீட் டுக்கு வந் தார். மாலை வரை இரு வ ரும் பேசி கொண் டி ருந் ததை அருகே வசிக் கும் ஒரு வர் கண் டித்து விட்டு சென் றார். அதன் பின் னர் ராஜா புறப் பட்டு சென் று விட் டார்.
வேலைக்கு சென்ற விஜயா இர வில் வீட் டுக்கு வந் தார்.
அப் போது கவிதா மர் ம மான முறை யில் தூக் கில் சட ல மாக தொங் கி னார். இத னால் அதிர்ச் சி ய டைந்த விஜயா உடனே பெரு க வாழ்ந் தான் காவல் நிலை யத் தில், தனது மகள் சாவில் மர் மம் இருப் ப தாக புகார் செய் தார். பெரு க வாழ்ந் தான் போலீ சார், கவி தா வின் உடலை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக மன் னார் குடி அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். மேலும் மாண வன் ராஜா மீது வழக் குப் ப திந்து தேடி வரு கின் ற னர்
அடக் கம் செய்ய எதிர்ப்பு
இந் நி லை யில் நேற்று மாலை மாணவி கவி தா வின் உடல் பிரேத பரி சோ த னைக்கு பிறகு வீட் டுக்கு கொண்டு வரப் பட் டது. அனை வ ரும் அஞ் சலி செலுத் திய பிறகு கவி தா வின் உடலை பேருந்து நிறுத் தம் அரு கே யுள்ள சுடு காட் டில் உற வி னர் கள் புதைக்க முடிவு செய் த னர். இதற்கு அதே பகு தி யில் இருக் கும் வேறொரு பிரி வி னர் எதிர்ப்பு தெரி வித் த னர். இத னால் இரு பி ரி வி ன ரி டையே மோதல் ஏற் ப டும் சூழல் உரு வா னது. தக வல் அறிந்து சம் பவ இடத் துக்கு போலீ சார் குவிந் த னர். இதை கண் ட தும் எதிர்ப்பு தெரி வித் தோர் அங் கி ருந்து கிளம் பி னர். பின் னர் கவிதா உடல் அடக் கம் செய் யப் பட் டது.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே காதலனுடன் தனியாக இருந்த பள்ளி மாணவி மர்மச்சாவு”