ஜாம்புவானோடை தர்காவில் இன்று சந்தனக்கூடு ஊர்வலம்-அனைத்து தரப்பு மக்களுக்கும் முதன்மை அறங்காவலர் அழைப்பு
Posted February 18, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை தர்கா முதன்மை அறங் கா வ லர் எஸ்.எஸ்.பாக் கர் அலி சாஹிப் விடுத் துள்ள அறிக்கை: முத் துப் பேட்டை அரு கில் உள்ள ஜாம் பு வா னோ டை யில் அமைந்து ஆயி ரம் ஆண் டைக் கடந்து சென்று கொண் டி ருக் கும் எங் க ளின் கருணை நாய கம் சேக் தாவூது ஆண் ட வ ரின் தர்கா ஒரு வர லாற்று சிறப்பு மிக்க புனித ஸ்த ல மா கும். இந்த தர்கா இஸ் லா மி யர் கள்
மற் றும் அல் லா மல் அனைத்து மதத் தி ன ரும் வந்து வழி பட்டு செல் லும் மத ஒற் று மைக்கு எடுத் துக் காட் டாக காட்சி அளிக் கி றது. இந்த தர் காவை கண் ணி யப் ப டுத் தும் வகை யில் தமி ழக அரசு ஆயி ரம் ஆண்டு விழா எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எங் க ளி டம் பல ஆண் டாக இருக் கி றது.
மற் றும் அல் லா மல் அனைத்து மதத் தி ன ரும் வந்து வழி பட்டு செல் லும் மத ஒற் று மைக்கு எடுத் துக் காட் டாக காட்சி அளிக் கி றது. இந்த தர் காவை கண் ணி யப் ப டுத் தும் வகை யில் தமி ழக அரசு ஆயி ரம் ஆண்டு விழா எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எங் க ளி டம் பல ஆண் டாக இருக் கி றது.
ஒவ் வரு வரு ட மும் இந்த ஆண் ட வர் தர் கா வில் பெரிய கந் தூரி மிக சிறப் பாக நடை பெ றும். இந்த நிலை யில் தர் கா வின் 714ம் ஆண்டு பெரிய கந் தூரி விழா கடந்த 9ம் தேதி துவங் கி யது. 14 நாட் கள் நடக் கும் இந்த விழா வில் முக் கிய நாளான இன்று இரவு 2.30 மணிக்கு புனித சந் தன கூடு ஊர் வ லம் துவங்கி அதி காலை 5 மணிக்கு பாவா ரவுலா சரி புக்கு சந் த னம் பூசும் நிகழ்ச்சி நடை பெ று கி றது.
இதற்கு மாவட்ட நிர் வா கம் அனைத்து துறை க ளை யும் முடுக் கி விட்டு சிறந்த ஏற் பா டு களை செய் துள் ளது. அதே போல் எங் கள் தர்கா நிர் வா க மும் வரு கின்ற பக் தர் க ளுக்கு தேவை யான அனைத்து ஏற் பா டு க ளை யும் செய்து இருக் கி றது.
ஜாதி மத பேத மற்ற மக் கள் ஒன்று கூடும் இந்த மதங் களை கடந்து மனங் கள் சங் க மிக் கும் சந் தன கூடு விழா வில், அனைத்து மக் க ளும் கலந்து கொண்டு சிறப் பிக்க வேண் டு கி றேன். இவ் வாறு தெரி வித் துள் ளார்.
0 comment(s) to... “ஜாம்புவானோடை தர்காவில் இன்று சந்தனக்கூடு ஊர்வலம்-அனைத்து தரப்பு மக்களுக்கும் முதன்மை அறங்காவலர் அழைப்பு”