அதிரைவானவில் ஆசிரியரை சந்தித்து லியோனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் நேரடி அழைப்பு

Posted February 16, 2016 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் அடுத்துவுள்ள பட்டுக்கோட்டையில்  நகர திமுக சார்பில் 21-02-2016 தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்
நடைபெற உள்ளது. இதனையடுத்து சிறப்பு பேச்சாளராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று  அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர்; அஸ்லம் அவர்கள் அதிரைவானவில் ஆசிரியர் அப்துல்ரகுமான் அவர்களை நேரடியாக சந்தித்து அழைப்புவிடுத்துள்ளார்



0 comment(s) to... “அதிரைவானவில் ஆசிரியரை சந்தித்து லியோனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் நேரடி அழைப்பு”