அதிரை அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்

Posted February 03, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பிப்.3:
அதிரை அருகே கடை மடைபகுதிகளான பெருமகளூர், அத்தாணி, முதுகாடு, பட்டங்காடு, சோலைக்காடு, விளங்குளம் உட்பட பல் வேறு பகுதிகளில் இந்த ஆண்டு பருவ மழைக்கு பின் தாமதமாக ஆயிரத்திற்கு அதிகமாக ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டது. ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசனப்பகுதிகளில் சம்பா சாகு படி முழுமையாக நடைபெற்றது. இப்பகுதிகளுக்கு கல்லணைக் கால் வாயிலிருந்து புதுப்பட்டினம் வாய்க்காலின் பிரிவு வாய்க் கால் நாகுடி வாய்க்காலில் இருந்து சுப்பிரமணியபுரம், முதுகாடு, பட்டங்காடு, சோலைக்காடு வழியாக அம்மணிச்சத்திரம் செல்லக்கூடிய3ம் நம்பர் வாய்க்கால் மூலம் பாசனம் அளிக்கப்படுகிறது.இந்த வாய்க்காலில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள் ளது.
வழக்கமாக ஜனவரி மாதம் இறுதியில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்படும். கடந்த சில வருடங்களாக போது மான பரு வ மழை இல் லா த தால் நிலை மைக்கு ஏற் ற வாறு மேட் டூர் அணை தண் ணீர் வழங் கு வது நீட் டிக் கப் பட் டது. கடந்த ஆண்டு பிப் ர வரி மாதம் 15ம் தேதி வரை தண் ணீர் வழங் கப் பட் டது. இந்த ஆண்டு தஞ்சை மாவட் டத் தின் மற்ற பகு தி களை கணக் கில் கொண்டு தற் போது நீர் திறப்பு நிறுத் தப் பட் டுள் ளது.
இப் ப கு தி யில் தற்ே பாது பயிர் பரு வம், சூழ் பிடிக் கும் பரு வம், கதிர் வரும் பரு வம் என பல் வேறு பரு வங் க ளில் சாகு படி பயிர் கள் உள் ளன. இப் ப யிர் க ளுக்கு மார்ச் 15ந் தேதி வரை தண் ணீர் வழங் கி னால் தான் அவற்றை காப் பாற்ற முடி யும். 15 நாளாக தண் ணீர் இல் லா த தால் வயல் கள் வெடிப் போடி பயிர் கள் கரு கும் அபா யம் ஏற் பட் டுள் ளது. எனவே நாகுடி வாய்க் கா லில் 750 கன அடி தண் ணீர் வழங் கி னால் தான் கடைசி வரை தண் ணீர் வந்து சேரும் எனவே இப் பகு திக்கு போது மான தண் ணீர் வழங்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என இப் ப குதி விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.



0 comment(s) to... “அதிரை அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்”