முத்துப்பேட்டை அருகே சமையலறையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்தது
Posted February 03, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை அருகே மின் கசி வால் வீட்டு சமை ய ல றை யில் தீவி பத்து ஏற் பட்டு காஸ் சிலிண் டர் வெடித் தது. இதில் அரு கில் பல ரது வீட்டு ஜன் னல் கண் ணா டி கள் உடைந் தது.
முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோடை கல் ல டிக் கொல் லையை சேர்ந் த வர் மனோன் மணி (50). இவ ரது கண வர் இறந் து விட் ட தால் மகன் குமா ரு டன் வசித்து வரு கி றார். இங் கி லாந் தில் குமார் பணி பு ரிந்து வரு வ தால் மனோ மணி மட் டும் தனி யாக உள் ளார். நேற்று முன் தி னம் மனோன் மணி தனது வீட்டை பூட்டி விட்டு தஞ் சா வூ ரில் உள்ள உற வி னர் வீட்டு விஷே சத் துக்கு சென் றி ருந் தார். நேற்று மதி யம் இவ ரது வீட் டுக்கு பின் பு றம் கீற்று கொட் ட கை யில் உள்ள சமை ய ல றை யில் மின் கசிவு ஏற் பட்டு தீப் பி டித் தது. சிறிது நேரத் தில் மள ம ள வென பரவி எரிந் தது. இது கு றித்து முத் துப் பேட்டை தீய ணைப்பு நிலை யத் துக்கு பொது மக் கள் தக வல் தெரி வித் த னர். அப் போது தான் சமை ய ல றை யில் காஸ் சிலிண் டர் இருந் தது பொது மக் க ளுக்கு தெரி ய வந் தது. இதை தொ டர்ந்து பொது மக் கள் நீண்ட தூரத் துக்கு சென்று மறைந்து கொண் ட னர். அடுத்த சில நிமி டங் க ளில் சமை ய ல றை யில் இருந்த சிலிண் டர் பயங் கர சத் தத் து டன் வெடித் தது. இத னால் அந்த பகு தி யில் அதிர் வும் ஏற் பட் டது. அப் போது அரு கில் உள்ள பல ரது வீட்டு ஜன் னல் கண் ணா டி கள் உடைந் தது.
சிறிது நேரத் தில் சிலிண் ட ரி லி ருந்து காஸ் வெளி யேறி அரு கில் இருந்த தென்னை மரங் கள் எரிந் தது. சம் பவ இடத் துக்கு தீய ணைப்பு வீரர் கள் வந்து தீயை போராடி அணைத் த னர். இதில் சமை யல் கொட் டகை மற் றும் அதில் இருந்த ரூ.2 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் எரிந்து சாம் ப லா னது. 3 தென்னை மரங் கள் கரு கி யது. முத் துப் பேட்டை சப் இன்ஸ் பெக் டர் வேத ரத் தி னம் விசா ரணை நடத்தி வரு கி றார்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சமையலறையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்தது”