பட்டுக்கோட்டை பிருந்தாவன் மழலையர் தொடக்கப்பள்ளி 9ம் ஆண்டு விழா
Posted February 29, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை, பிப். 29:
பட் டுக் கோட்டை அடுத்த சுக் கி ரன் பட்டி பிருந் தா வன் மழ லை யர் மற் றும் தொடக் கப் பள்ளி 9ம் ஆண்டு விழா பள்ளி நடந் தது. பள்ளி தாளா ளர் ஜி.கோபா ல கி ருஷ் ணன் தலைமை வகித் தார். செய லா ளர் எம்.ரத் தி னக் கு மார் முன் னிலை வகித் தார். தலைமை ஆசி ரியை கவு சல்யா வர வேற் றார். விழா வில் சிறப்பு விருந் தி ன ராக திரு ம யம் அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி தமி ழா சி ரி யர் வள் ளி யப் பன் பங் கேற்று மகிழ்ந்து வாழ் வோம் என்ற தலைப் பில் சிறப் பு ரை யாற் றி னார்.
பள்ளி இயக் கு நர் கள் ராமையா, சர வ ணன், மோகன் மற் றும் பிருந் தா வன் மேல் நி லைப் பள்ளி தலை மை யா சி ரி யர் முகம் மது அக் பர் அலி ஆகி யோர் பங் கேற்று போட் டி க ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பரிசு வழங் கி னர். இதை தொ டர்ந்து மாணவ, மாண வி க ளின் கலை நி கழ்ச்சி நடந் தது. விழா வில் மாண வர் கள், பெற் றோர் கள், ஆசி ரி யர் கள், அலு வ லக ஊழி யர் கள் கலந்து கொண் ட னர். உதவி தலை மை யா சி ரியை நன்றி கூறி னார்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை பிருந்தாவன் மழலையர் தொடக்கப்பள்ளி 9ம் ஆண்டு விழா”