பட்டுக்கோட்டையில் ஆமை வேகசாலை புதுப்பிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது

Posted February 02, 2016 by Adiraivanavil in Labels:

பட் டுக் கோட்டை,பிப்.2:பட் டுக் கோட்டை- அதி ராம் பட் டி னம் சாலை யில் மணிக் கூண்டு பழ னி யப் பன் தெரு முதல் அந் தோ ணி யார் கோ யில் தெரு வரை 1 கிமீ தூரம் நெடுஞ் சா லைத் து றை யி ன ரால் சாலை புதுப் பிக் கும் பணி நடை பெற்று வரு கி றது. இந்த சாலைப் பணி கடந்த டிசம் பர் 20 ம் தேதி தொடங் கி யது. அப் போது முதல் இந்த பணி மிக வும் ஆமை வேகத் தில் நடை பெற்று வரு கி றது.இத னால் சாலை க ளில் கொட் டப் ப டும் ஜல் லி யி லி ருந்து தூசி பறந்து பொது மக் கள், வாகன ஓட் டி கள், நோயா ளி கள், மாணவ, மாண வி கள், வியா பா ரி கள் என அனை வ ரும் பாதிக் கப் பட் ட னர். 
இதன் முதல் கட் ட மாக பழ னி யப் பன் தெரு வி லி ருந்து பேருந் து நி லை யம் வரை சாலை புதுப் பிக் கப் பட் டுள் ளது. தற் போது பேருந்து நிலை யத் தி லி ருந்து அந் தோ ணி யார் கோ யில் தெரு வரை சாலை புதுப் பிக் கும் பணி நடை பெற்று வரு கி றது. இந்த சாலை யில் பட் டுக் கோட்டை காவல் துறை உதவி கண் கா ணிப் பா ளர் அலு வ ல கம் மற் றும் 500க்கும் மேற் பட்ட வர்த் தக நிறு வ னங் கள் உள் ளது. எனவே பொது மக் கள், வாகன ஓட் டி கள், வியா பா ரி கள் நலன் கருதி நெடுஞ் சா லைத் து றை யி னர் போர்க் கால அடிப் ப டை யில் விரை வில் பணியை முடிக்க வேண் டும் என்று அனைத்து தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் ஆமை வேகசாலை புதுப்பிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது”