பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கல்லணைக்கால்வாய் வாய்க்கால் அருகே சுமார் 62 வயதுள்ள முதியவர் சடலம் கிடந்தது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்கின்றனர்.
0 comment(s) to... “பேராவூரணி அருகே ஆண் சடலம் மீட்பு”