அதிரை அருகே அரசு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டஆயத்த ஆர்ப்பாட்டம்

Posted February 10, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம், பிப்.10:
அதிரை அருகே உள்ள சேது பா வா சத் தி ரம் ஒன் றிய அலு வ ல கம் முன் அரசு ஊழி யர் கள் சங் கத் தின் கால வ ரை யற்ற வேலை நிறுத்த போராட் டத் தின் ஆயத்த ஆர்ப் பாட் டம் நேற்று நடை பெற் றது.
புதிய ஓய் வூ திய திட் டத்தை ரத்து செய்ய வேண் டும். பழைய ஓய் வூ திய திட் டத்தை அமல் ப டுத்த வேண் டும். மத் திய அரசு ஊழி யர் க ளுக்கு இணை யாக அனைத்து படி க ளை யும் வழங்க வேண் டும். ஊதிய முரண் பா டு களை களைய வேண் டும். சத் து ணவு, அங் கன் வாடி, வரு வாய் கிராம உத வி யா ளர் கள், ஊராட்சி செய லா ளர் கள் உள் ளிட்ட தொகுப்பு ஊதி யம், மதிப்பு ஊதி யம் பெறும் அனை வ ருக் கும் வரை ய றுக் கப் பட்ட ஊதி யம் மற் றும் ஓய் வூ தி யம் வழங்க வேண் டும் உள் ளிட்ட 20 அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி இன்று முதல் தமிழ் நாடு அரசு ஊழி யர் சங் கம் கால வ ரை யற்ற வேலை நி றுத்த போராட் டத் தில் ஈடு ப டு கி றது. இதனை விளக் கி டும் வகை யில் நேற் று முன் தி னம் பூக் கொல் லை யில் உள்ள சேது பா வா சத் தி ரம் ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் முன் தமிழ் நாடு அரசு ஊழி யர் சங்க வட் டார தலை வர் கருப் பையா தலை மை யில் தமிழ் நாடு சத் து ணவு ஊழி யர் சங்க ஒன் றிய தலை வர் பர சு ரா மன், செய லா ளர் ராமச் சந் தி ரன், அங் கன் வாடி பணி யா ளர் மல் லிகா, வரு வாய் கிராம உத வி யா ளர் சங்க தலை வர் சிவ கு மார் ஆகி யோர் முன் னி லை யில் தமிழ் நாடு சத் து ணவு சங்க மாவட்ட தலை வர் மனோ க ரன் வேலை நிறுத்த ஆயத்த ஆர்ப் பாட் டத்தை தொடங்கி வைத்து சிறப் பு ரை யாற் றி னார். இதில் ஊரக வளர்ச் சி துறை அலு வ லர் சங்க நிர் வாகி மனோ க ரன், வரு வாய் துறை கிராம உத வி யா ளர் சங்க மாவட்ட செய லா ளர் தங் க ராஜ், தமிழ் நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணை தலை வர் ரவிச் சந் தி ரன் ஆகி யோர் விளக்க உரை யாற் றி னர், ஆர்ப் பாட் டத் தில் 60 பெண் கள் உட் பட 100க்கு மேற் பட் டோர் கலந்து கொண் ட னர் சத் து ணவு ஊழி யர் சங்க ஒன் றிய பொரு ளா ளர் பசு பதி நன்றி கூறி னார்.



0 comment(s) to... “அதிரை அருகே அரசு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டஆயத்த ஆர்ப்பாட்டம்”