பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்கல்லூரியில் நிறுவனர் நாள் விழா
Posted February 29, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை, பிப்.29:
பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் கல் லூ ரி யில் நிறு வ னர் நாள் மற் றும் கல் லூரி நாள் விழா நடந் தது. கல் லூரி தாளா ளர் எஸ்.டி.எஸ்.செல் வம் தலைமை வகித் தார். சாந் தாங் காடு ஊராட்சி தலை வர் கவிதா சர வ ணன், கல் லூரி இயக் கு நர் திட் டக் குடி வைத் தி லிங் கம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
அமைப் பி யல் துறைத் தலை வர் சீனி வா சன் வர வேற் றார். சிறப்பு விருந் தி ன ராக பெரம் ப லூர் மாவட்ட லயன்ஸ் கிளப் தலை வர் சேக் தா வூத் கலந்து கொண் டார். கல் லூரி முதல் வர் முத் து வேலு ஆண் ட றிக்கை வாசித் தார். பிஆர்ஓ முத் துச் சாமி எஸ்.டி.எஸ். அறப் பணி அறக் கட் டளை நடத் திய நலத் திட் டங் கள் குறித்த அறிக் கையை சமர்ப் பித் தார். மாணவ, மாண வி க ளின் கலை நிகழ்ச் சி கள் நடந் தது. விழா வில் சிறந்த ஆசி ரி ய ருக் கான நல் லா சி ரி யர் விருது இயந் திர மின் ன ணு வி யல் துறை விரி வு ரை யா ளர் சத் தி யா விற்கு வழங் கப் பட் டது. அரசு தேர் வு க ளில் 100 சத வி கி தம் தேர்ச்சி வழங் கிய விரி வு ரை யா ளர் க ளுக்கு தங்க நாண ய மும், 90 சத வி கி தத் திற்கு மேல் தேர்ச்சி வழங் கிய விரி வு ரை யா ளர் க ளுக் கும், 100க்கு 100 மதிப் பெண் கள் பெற்ற மாணவ, மாண வி க ளுக் கும் பரி சுத் தொகை யும் வழங் கப் பட் டது.
கல் லூ ரி யில் பன் முக திற மை யில் சிறந்து விளங் கிய மூன் றா மாண்டு இயந் திர மின் ன ணு வி யல் மாண வர் தருண் கு மார், கல் வி யில் சிறந்து விளங் கிய மூன் றா மாண்டு மாண வர் வெங் க டே சன், விளை யாட் டுத் து றை யில் சிறந்து விளங் கிய மூன் றா மாண்டு இயந் தி ர வி யல் மாண வர் சரத் கு மார் ஆகி யோ ருக்கு எஸ்.டி.எஸ் பதக் கம், ரொக் கப் ப ரிசு மற் றும் சான் றி தழ் வழங் கப் பட் டது.
உடற் கல்வி இயக் கு நர் ராஜ மா ணிக் கத் திற்கு பரிசு வழங் கப் பட் டது. நிகழ்ச் சி யில் மறைந்த கல் லூரி ஆட்சி மன் றக் கு ழுத் தலை வர் ராமச் சந் தி ரன் படத்தை கல் லூரி இயக் கு நர் வைத் தி லிங் கம் திறந்து வைத் தார். மூன் றா மாண்டு இயந் திர மின் ன ணு வி யல் மாண வர் வெங் க டே சன் நன்றி கூறி னார்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்கல்லூரியில் நிறுவனர் நாள் விழா”