முத்துப்பேட்டை தர்ஹாவில் 18ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம்-விழா ஏற்பாடு மும்முரம்

Posted February 16, 2016 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை, பிப்.16:
முத் துப் பேட்டை தர் ஹா வில் 18ம்தேதி நடை பெ றும் சந் த னக் கூடு ஊர் வ லத் திற்கு ஏற் பா டு கள் மும் மு ர மாக நடக் கி றது.
திரு வா ரூர் மாவட் டம், முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோ டை யில் உள்ள சேக் தா வூது ஆண் ட வர் தர்ஹா உலக புகழ் பெற் ற தா கும். இந்த தர் ஹா விற்கு இந் தியா மட் டு மின்றி வெளி நா டு க ளி லும் பக் தர் கள் இருப் ப தால் தினந் தோ றும் கூட் டம் அதி க மாக காணப் ப டும். மேலும், பலர் சுற் றுலா தள மாக கருதி அனைத்து சமு தா யத் தி ன ரும் வந்து செல் லும் ஒரு மத ஒற் று மைக்கு எடுத் துக் காட் டான தர் ஹா வாக உள் ளது. இதன் பெரி ய கந் தூரி விழா ஆண் டு தோ றும் சிறப் பாக நடை பெ று கி றது.
அது போல் இந் தாண்டு 714வது பெரிய கந் தூரி விழா கடந்த 9ம்தேதி துவங் கி யது. முக் கிய நிகழ்ச் சி யான சந் த னக் கூடு ஊர் வ லம் நாளை மறு நாள் (18ந்தேதி) நள் ளி ரவு நடை பெ று கி றது. இத னை ய டுத்து அன் றி ரவு 2மணிக்கு தர்ஹா முதன்மை அறங் கா வ லர் பாக் கர் அலி சாகிப் தலை மை யில் டிரஸ் டி கள் புனித சந் தன குடம் தலை யில் சுமந்து வந்து கண் ணா டி க ளால் அலங் க ரிக் கப் பட்ட சந் த னக் கூட் டில் வைத்து இரவு 2.30 மணிக்கு சந் த னக் கூடு ஊர் வ லம் துவங் கு கி றது. பின் னர் ஆற் றங் கரை பாவா தர்ஹா, அம்மா தர்ஹா பகு திக்கு சென்று மீண் டும் தர் ஹாவை வந் த டை கி றது.
அதி காலை 5மணிக்கு ஷேக் தா வூது ஆண் ட வர் சமா திக்கு புனித சந் த னம் பூசப் பட்டு பிரார்த் த னை கள் நடத்தி புனித சந் தன கூடு ஊர் வ லம் நிறைவு பெறு கி றது. ஊர் வ லத் திற் காக பல் வேறு முன் னேற் பா டு கள் தர்ஹா சார் பில் செய் யப் பட்டு வரு கின் ற னர்.
19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந் தி கூடு ஊர் வ லம் நடை பெ று கி றது, 22-ந்தேதி புனித கொடி இறக் கப் ப டு கி றது.


0 comment(s) to... “முத்துப்பேட்டை தர்ஹாவில் 18ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம்-விழா ஏற்பாடு மும்முரம்”