40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . .
Posted February 03, 2016 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . . .
40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . . .
நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பி வைக்கும் உன்னத பணியினை
ஓரத்த ஓட்டமுள்ள அதாவது உயிருள்ள மனிதராக நாம் நடமாடமுடியும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இதயம், பலம் பெற வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்ன வென்றால்,
நன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தா ல் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் ஊறி அதன் ஓட்டமும் சீராகும்.
0 comment(s) to... “40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . .”

