பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் முதலிடம்

Posted February 10, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை, பிப்.10:
கல்வி மாவட்ட அள வில் பள் ளி க ளுக் கி டையே நடந்த கையுந்து பந்து போட் டி யில் முத லி டம் பெற்ற பட் டுக் கோட்டை மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி மாண வர் க ளுக்கு பாராட்டு தெரி விக் கப் பட் டது. பட் டுக் கோட்டை கல்வி மாவட்ட அள வில் பள் ளி க ளுக் கி டை யே யான விளை யாட் டுப் போட் டி கள் பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் கல் லூ ரி யில் நடந் தது. இதில் 17 வய திற் குட் பட் ட வர் கள் பிரி வில் கையுந்து பந்து போட் டி யில் பட் டுக் கோட்டை பைவ் ஸ்டார் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் முத லி டம் பெற்று, கோப் பையை வென்று பள் ளிக்கு பெருமை சேர்த் த னர். வெற்றி பெற்ற மாண வர் க ளை யும், உடற் கல்வி ஆசி ரி யர் ரமே ஷை யும் பள்ளி தாளா ளர் கலி ய மூர்த்தி, இயக் கு நர் கள் நல் ல தம்பி, சுப் ப ரா யன், சதக் கத் துல்லா, டாக் டர் வெங் கட் க ணேஷ், பள்ளி முதல் வர் லதா, துணை முதல் வர் செந் த மிழ் க வி ய ர சன், இணை முதல் வர் ராணி ஆகி யோர் பாராட்டி வாழ்த்து தெரி வித் த னர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் முதலிடம்”