முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted February 29, 2016 by Adiraivanavil in Labels:

முத் துப் பேட்டை, பிப். 29:
முத் துப் பேட்டை அலை யாத்தி காட் டுக்கு சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித்து வரு கி றது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை அலை யாத் திக் காடு ஆசிய கண் டத் தி லேயே மிகப் பெ ரிய பர ப ர ப ளவு கொண்ட காடா கும். இந்த காட் டின் அழகை ரசிக்க ஆண்டு முழு வ தும் பல் வேறு பகு தி யி லி ருந்து சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். அலை யாத் திக் கா டு க ளுக்கு ஆற் றின் வழியே பட கில் நெடுந் தூர பய ணம் மனதை சொக்க வைக் கும். இரு பு ற மும் அடர்ந்து, படர்ந்து கிடக் கும் அலை யாத்தி காடு க ளின் இயற்கை அழகு மெய் ம றக்க வைக் கும். உள்ளே சென் ற தும் லகூன் பகு தி யில் உள்ள குட் டிக் குட்டி தீவு க ளின் அழகு பிர மிக்க வைக் கும்.
இந் நி லை யில் தற் போது வெயில் தாக் கம் அதி க மாக உள் ளது. இருந் தா லும் நேற்று ஞாயிறு விடு முறை நாள் என் ப தால் பல் வேறு மாவட் டங் க ளி லி ருந்து அரசு அலு வ லர் கள், கல் லூரி மற் றும் பள்ளி ஆசி ரி யர் கள் உட் பட பலர் அதி க ள வில் நேற்று அலை யாத்தி காட் டுக்கு வந் த னர். கடந்த சில வாரங் க ளாக அலை யாத் திக் காட் டுக்கு சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித்த வண் ணம் உள் ளது. ஆசாத் ந கர், ஜாம் பு வா னோடை படகு துறை க ளில் சுற் றுலா பய ணி களை ஏற்றி செல் வ தற் காக தனி யார் மீன் பிடி பட கு கள் அணி வ குத்து நிற் கின் றன.


0 comment(s) to... “முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு”