இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்
Posted February 29, 2016 by Adiraivanavil in Labels: பயனுள்ளதகவல்இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்!
இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்!
இதயத்தின் இயக்கம் நின்றுபோனால், மரணம்தான். இந்த இதயத்தை பற்றிய நம் இனமறியாத
தகவல் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
70 வயது வரை வாழும் ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால் அவனது இதயம் 250 கோடி தடவை ‘லப் டப்’ என்று துடிக்கிறது. இதயம் என்பது இரதத்தை பம்ப்செய்து உடலுக்கு எல்லா பாகங்களுக்கு அனுப்பும் சீரிய பணியினை ஓய்வின்றி செய்து வருகிறது. இந்த இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இத்தகைய இதயத்தை நாம் எப்படி பாதுக்காக வேண்டும்.

=> ஆரோக்கியமான உணவு – சீரான் உணவு முறை
=> சுத்தமான காற்றை சுவாசித்தல்
=> மிதமான உடற்பயிற்சி
=> ஆரோக்கியமான உணவு – சீரான் உணவு முறை
=> சுத்தமான காற்றை சுவாசித்தல்
=> மிதமான உடற்பயிற்சி
ஆகியவற்றை மேற்கொண்டாலே போதும் இதயம் சீரான தனது இயக்கத்தை தொடரும்.
=> மேலும்
=> கோபம்
=> பொறாமை
=> வயிற்றெறிச்சல்
=> தீய சிந்தனை
=> சோம்பி இருப்பது
=> கோபம்
=> வயிற்றெறிச்சல்
=> தீய சிந்தனை
=> சோம்பி இருப்பது
போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தாலே இதயம் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் இதயம் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தால் தான் நீங்களும் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வீர்கள்.
0 comment(s) to... “இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்”