தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . .

Posted February 01, 2016 by Adiraivanavil in Labels:

தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . . .

தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . . .
மருந்தாக இளநீரில் உள்ள‍ தண்ணீர் மட்டும் பயன்படவில்லை. தேங்கா யில் உள்ள‍ தண்ணீரும் மருந்தாகவே
பயன்படுகிறது.தேங்காய்தண்ணீரை உணவுசெரிமானம் ஆகாமல்அவதி ப்படுபவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்துவந்தா ல் நல்லபலன் கிடைக்கும். மேலும் இதை தொடர்ந்து அருந்தி வந்தால் வாயு தொல்லையில் இருந்தும் விடு தலை பெறலாம். அதுமட்டுமல்ல‍ தேங்காய் தண்ணீர் உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்தும் பசியை கட்டுப்படுத்தியும் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.


0 comment(s) to... “தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . . ”