அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]
Posted February 27, 2016 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
பள்ளியின் சிறப்பாக நடைபெற்றது பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன. பள்ளியின் ஆசிரியை பள்ளி நிகழ்த்திய சாதனையை ஆண்டறிக்கையாக வாசித்தார். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும்
இனிதே நிறைவுற்றது.விழாவில்பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரிய பெருமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இனிதே நிறைவுற்றது.விழாவில்பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரிய பெருமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comment(s) to... “அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]”