அரிய வகை பறவை குஞ்சு சிக்கியது. வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்.
Posted April 21, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெருவில் நேற்று காலை பறவைகள் இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்'
படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் நேற்று இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்' பறவை குஞ்சி 2 சாலையில் சென்றது. அதனை மீட்டு வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்0 comment(s) to... “ அரிய வகை பறவை குஞ்சு சிக்கியது. வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்.”

