அதிரையில் இரு இடங்களில் சாலை விபத்து (படங்கள் இணைப்பு)
Posted April 22, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கரையூர் மாரியம்மன் கோவில்
ஆர்ச் எதிரே ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் மேலப்பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சில்லறை
வியாபாரி ஜெயசங்கர் வந்து கொண்டிருந்ததார் அப்போது புதுச்சேரியில் இருந்து பேராவூரணி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென ஜெய்சங்கர் மீது மோதியது.இதில் ஜெய்சங்கர் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து குறித்து அதிராம்பட்டினம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து
அதிராம்பட்டினம் பேரூராட்சி எதிரே மூன்று பைக் மோதி மூன்று பேரும் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த விபத்து இன்றுதான் நடந்தது
பைக் விபத்துக்கள் பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும்
ஆடம்பரமான – விலையுயர்ந்த பைக்குகளை விற்றுவிட்டு சாதாரண இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுங்கள். அதுதான் நல்ல பெற்றோர்களுக்கு அடையாளமாக இருக்க முடியும்.
போக்குவரத்து நிறைந்த புறவழிச் சாலைகள் , நெடுஞ்சாலைகள் இங்கெல்லாம் தான் வாகன விபத்து அதிகம் நடக்கும் என்ற காலமெல்லாம் போய் இப்போது மக்கள் வாழும் ஊர்களின் உள்சாலைகளில் கூட விபத்துகள் அதிகரித்து விட்டன.
படங்கள் கரையூர் மணி
0 comment(s) to... “அதிரையில் இரு இடங்களில் சாலை விபத்து (படங்கள் இணைப்பு)”