அதிரை காதிர்முகைதீன் கல்லூரியில் அண்ணா சிங்காரவேலு சிறப்புரை
Posted April 16, 2015 by Adiraivanavil in Labels: adirai k.m.c gollege
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் துறை நடத்திய (Chemistry Forum Chemfest-2015) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா சிங்காரவேலு சிறப்புரையாற்றினார் (இந்த வருடத்தில் கல்லூரியில் பங்குபெற்ற இரண்டாவது நிகழ்வு இது. இதை என் பேச்சுக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரமாகவே கருதுகிறேன் என அதிரை கவிஞர் மற்றும் பட்டிமன்ற நடுவர் அண்ணா சிங்காரவேலு கூறினார்.
0 comment(s) to... “அதிரை காதிர்முகைதீன் கல்லூரியில் அண்ணா சிங்காரவேலு சிறப்புரை”

