
பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி கிளப், மதுரை அர விந்த் கண் மருத் து வ மனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங் கம் சார் பில்
லூர் து மேரி ஞானப் பி ர கா சம் 5ம் ஆண்டு நினைவு இல வச கண் மருத் துவ முகாம் அரசு பெண் கள் மேல் நி லைப் பள் ளி யில் நடந் தது. பட்டுக் கோட்டை கோட்டை ரோட்டரி கிளப் தலை வர் இன் ஜி னி யர் ராம லிங் கம் தலைமை வகித் தார். அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி தலை மை யா சி ரியை வளர் மதி, ரோட்டரி துணை ஆளு நர் அய்யா பால சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் த னர். கோட்டை ரோட்டரி கிளப் மாவட்ட தலை வர் இமா னு வேல் ராஜ் வர வேற் றார். முகாமை பண் ண வ யல் ஊராட்சி தலை வர் ராஜா தம்பி துவக்கி வைத் தார். முகா மில் மொத் தம் 750 பேருக்கு கண் பரி சோ தனை செய் யப் பட்டது. இதில் 320 பேர் அறுவை சிகிச் சைக் காக தேர்வு செய் யப் பட்டு மதுரை அர விந்த் கண் மருத் து வ ம னைக்கு அழைத்து செல் லப் பட்ட னர். முகா மில் அணைக் காடு முன் னாள் ஊராட்சி தலை வர் அலங் கா ர மேரி, அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி பெற் றோர் ஆசி ரி யர் சங்க தலை வர் பிரபு, முகாம் ஒருங் கி ணைப் பா ளர் செல் வ கு மார் உள் பட பலர் கலந்து கொண் ட னர். கோட்டை ரோட்டரி கிளப் செய லா ளர் சுந் த ர மூர்த்தி நன்றி கூறி னார்.