
அதிராம்பட்டினத்தில் திரிஸ்டார் ஜிம்-யின் 2 வது கிளை
திறப்புவிழா வானவேடிக்கையுடன் நடைப்பெற்றது. அதிரை பேருந்துநிலையம் எதிரில் உள்ள ஜக்கரியா காம்ளக்ஸ் பழைய கனரா பேங்க் மாடியில் அதிரை திரி ஸ்டார் ஜிம் புதியதாக திறக்கப்பட்டது. இதனை அடுத்து திறப்பாளர் B.M. அபுல்ஹ்சன் அவர்களால் திறக்கப்பட்டது. இதனை அடுத்து T. சினிவாசன் (ராஜரஜன் ஜிம்) .கில்ப்ர்ட் அனைக்காடு ,P.M.A. நஜிமுதீன், P.M.A. ஜியாவுல் ஹக், P.M.A. ஹாஜா முகைதீன் மற்றும் தரகர் தெரு ஜமாத்தார்கள் திரிஸ்டார் ஜிம் குரூப்ஸ் ,A1 ஸ்டார் ஹோட்டல் குரூப்ஸ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.