Posted April 11, 2015byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் திரௌபதை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது வருகிறது இதனையடுத்து வரும் திங்கள் கிழமை
அன்று தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது இந்நிலையில் இன்று மனப்பங்குளத்திலிருந்து சக்தி கரகம் எடுத்துக்கொண்டு வீதிவுலாவக திரௌபதை அம்மன் கோவிலை வந்து அடைந்தனர் இதில் அனைத்து பக்த்தர்களும் கலந்துக்கொண்டனர்
0 comment(s) to... “அதிரையில்திரௌபதைஅம்மன் கோவிலில் சக்தி கரகம் (படங்கள் இணைப்பு)”