ஞாபகம் வருகிறதா இந்த ஆரஞ்சு மிட்டாய் (இப்போது கிடைப்பதில்லை

Posted April 09, 2015 by Adiraivanavil in Labels:
* சிறு வயதில் இதை வாங்கி சாப்பிடாத குழந்தைகளே இருக்க
மாட்டார்கள்.,

1 ரூபாய்க்கு 20 மிட்டாய்

 இந்த மிட்டாய் எப்போதும் டவுசர் பாக்கெட்ல இருந்துட்டே இருக்கும்.

1 மிட்டாயும் ஒரு நெல்லிக்காயும் சேர்த்து சாப்பிட்ட காலம்.,

என்ன ஒரு அழகான இனிமையான காலம் வருமா?


0 comment(s) to... “ஞாபகம் வருகிறதா இந்த ஆரஞ்சு மிட்டாய் (இப்போது கிடைப்பதில்லை”