மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
Posted April 07, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் கீழக்காடு பகுதியைச்
இதில் அவரை மின்சாரம் தாக்கியது. சத்தம் கேட்ட மருமகள் நதியா(25) தனது மகள் சந்தியா(4)வை தூக்கியவாறு மாமனாரை காப்பாற்ற முயன்றார். அப்பொழுது அவரும் குழந்தையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comment(s) to... “மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்”

