உலகிலேயே மிக குறைந்த வயதில் திருமறை குர்ஆனை மனனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் ஹம்ஸா!
Posted April 21, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்திநீங்கள் படததில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஹம்ஸா
லிபியாவின் தலைநகர் திருபோலியாவை சார்ந்தவன்
இன்னும் நான்கு வயதை அவன் கடந்து செல்லவில்லை
நான்குவயதிலேயே திருமறை குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிழாக மாறியிருக்கிறான்
உலகிலேயே மிககுறைந்த வயதில் திருமறைகுர்னை மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக அந்த சிறுவன் மாறியிருக்கிறான் வாழ்த்துவோம்
0 comment(s) to... “உலகிலேயே மிக குறைந்த வயதில் திருமறை குர்ஆனை மனனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் ஹம்ஸா!”