அதிரை கல்லூரிச்சாலையில் ஸ்பீட் கன்ட்ரோல் கேட்....

Posted April 08, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கும் விதமாக ஸ்பீடு கன்ட்ரோல் கேட் வைக்கப்பட்டுள்ளது.  சமீப காலமாக அதிகமான சாலைவிபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள்
மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



0 comment(s) to... “அதிரை கல்லூரிச்சாலையில் ஸ்பீட் கன்ட்ரோல் கேட்....”