அதிராம்பட்டினம் கரையூர் தெரு திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். சிறுவர்கள் முதியவர்கள் என் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செழுத்தினர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கரையூர் தெரு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் ட்ரஸ்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்