முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் பலி
Posted September 22, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
முத்துப்பேட்டை,செப். 22–முத்துப்பேட்டை அருகே உள்ள வேப்பச்சேரி கொடி மரம் அருகே வசித்து வருபவர் பூமிநாதன். இவரது மகன் சரவணன் (26). கொத்தனார். திருமணம் ஆகவில்லை. நேற்று முத்துப்பேட்டைக்கு வேலைக்கு சென்ற
சரவணன் விஷம் குடித்து விட்டார்.அவரை முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் பலி”