அதிரை கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் பள்ளி சிறுவர்கள்-படங்கள் இணைப்பு
Posted September 21, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிரை கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் பள்ளி சிறுவர்கள் எங்களுக்கு போட்டும் இல்லை வலையும் இல்லை அதைவாங்குவதர்க்கு பணமும் இல்லை இருக்கவே இருக்கு தூண்டில். நாங்களும் மீனவர்கள்தான் எங்களுக்கும் மீன்பிடிக்க தெரியும் --இடம் ஏரிபுறக்கரை மீன்பிடி துறை
முகம -; பள்ளிசிறுவர்கள் விடுமுறை தினத்தில் தூண்டில் வைத்து மீன் பிடிக்கின்றனர்0 comment(s) to... “அதிரை கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் பள்ளி சிறுவர்கள்-படங்கள் இணைப்பு”