அதிரையில் அனைத்து நாட்களிலும் பூட்டி கிடக்கும் ஆர்.ஐ அலுவலகம்

Posted September 21, 2014 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பழஞ்செட்டிதெரு பஸ் நிறுத்தத்தில் ஆர்.ஐ அலுவலகம் உள்ளது இந்த அலுவலகம் ஒரு மாத காலமாக பூட்டபட்டு கிடைக்கிறது இதனால் சான்றிதழ் வாங்குவதற்க்கு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எதனால் பூட்டபட்டு கிடைகிறது என தெரியமலே
குழம்பிபோய் உள்ளனர் இதனால் சான்றிதழ் பெறுவதற்க்கும் வருவாய்துறை சார்ந்த பணிகள் முடைங்கி போய் கிடக்கின்றன.




0 comment(s) to... “அதிரையில் அனைத்து நாட்களிலும் பூட்டி கிடக்கும் ஆர்.ஐ அலுவலகம் ”