மனித பற்களை உடைய அதிசயமீன்

Posted September 29, 2014 by Adiraivanavil in Labels:
பொதுவாக மீனின் பற்களை பார்த்திருப்போம். மீனிற்கு மனிதனைப் போன்ற பற்கள் இருப்பதை பார்த்திருக்க மாட்டோம். இருந்தால் எப்படியிருக்கும்?மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டிலில் மனிதனின் பற்களைப்
போன்ற அமைப்பை உடைய அதிசய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.இது பற்றி அம்மீனவர் குறிப்பிடுகையில், இந்த மீனை சாப்பிட விரும்பவில்லை என்றும் பாசத்துடன் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.


0 comment(s) to... “மனித பற்களை உடைய அதிசயமீன்”