அதிரை அருகே விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
Posted September 13, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை இழிவுபடுத்தி பேசிய சுப்பரமணியசாமிக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் ஈடுபடடுள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன இந்த வேலை நிறுத்தத்தினால் நாட்டுப்படகு மினவர்கள் உள்ளிட்ட மிகக்குறைந்த அளவு மீனவர்கள் மடடுமே மீன்பிடிக்க செல்வதால் உள்ளுர் மற்றும் வெளியூர் மார்கெட்டுக்களுக்கு வரும் மீன்களின் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.0 comment(s) to... “அதிரை அருகே விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்”