அதிரையில் வார்டு இடைதேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர் சேனா மூனா வேட்பு மனு தாக்கல் செய்தார்
Posted September 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
வரும் செப்டம்பர் 18ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்க உள்ளது .இதில் அ தி மு க சார்பாக சேனா மூனா என்கிற ஹாஜா முஹைதீன் அவர்கள் இன்று காலை அதிரை உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் .
இதில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை , அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அஜீஸ், ,அதிரை அதிமுக துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள், கடற்கரை தெருவாசிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர் .
0 comment(s) to... “அதிரையில் வார்டு இடைதேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர் சேனா மூனா வேட்பு மனு தாக்கல் செய்தார் ”