அதிரை அருகே தகராறு-படங்கள் இணைப்பு
Posted September 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிரைஅருகே உள்ள தொக்காலிக்காடு
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நாளை (18–ந்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இதில்
அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும்
போட்டியிடுகிறார்கள்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட
காலனி பகுதியில் தொக்காலிக்காடு ஊராட்சிக்கும் மகிலங்கோட்டை ஊராட்சிக்கும்
சமநிலையில் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்L கைகலப்பும் ஏற்ப்பட்டது இதுகுறித்து
அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comment(s) to... “அதிரை அருகே தகராறு-படங்கள் இணைப்பு”