அதிரையில் டூவீலர் எரிந்ததால் பரபரப்பு போலீசார் தீவிர விசாரணை - படங்கள் இணைப்பு

Posted September 19, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் மாற்றுத்திறனாலியின் பைக்-க்கு தீவைப்பு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு;;;;;;;;;;;;;;;;;;;
அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழபழஞ்சூர் கிராமத்தைச்சேர்ந்தவர் முருகையன் மகன் பாலு என்கிற பாலசுப்பரமணியன் மாற்றுத்திறனாலியான
இவர் எல்ஐசி முகவராக இருந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மூன்று சக்கர பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றுவிட்டார் இந்நிலையில் இரவு12 மணியளவில் இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டுவாசலில் இருந்த பைக்கிற்கு தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர் இது தொடர்பாக அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை செய்துவருகிறார். 






0 comment(s) to... “அதிரையில் டூவீலர் எரிந்ததால் பரபரப்பு போலீசார் தீவிர விசாரணை - படங்கள் இணைப்பு”