மல்லிபட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted September 30, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச் செயலர்
ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு
கண்டனம் தெரிவித்து மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


0 comment(s) to... “மல்லிபட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்”