அதிரையில்பைக் மோதி மாணவன் காயம்-பரபரப்பு-படங்கள்இணைப்பு
Posted June 23, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
பைக் மோதி நடந்து சென்ற மாணவன் காயமடைந்தார்
அதிராம்பட்டினம் சுப்பரமணியன்
கோவில் தெருவில் வசிப்பவர் குமார் இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவரது மகன் ஹரிஹரன் அதிராம்பட்டினம் காதர்முகைதீன் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் இன்று காலை பழஞ்செட்டி தெரு பஸ்டாப் ரோட்டில் பள்ளிக்கூடத்தை நேக்கி சென்றான் அப்போது இரண்டு பேர்களுடன் வந்த பைக் மோதியது. பலத்த காயம் அடைந்த மாணவன்ஹரிஹரன் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது
0 comment(s) to... “அதிரையில்பைக் மோதி மாணவன் காயம்-பரபரப்பு-படங்கள்இணைப்பு”