சேதுபாவா சத்திரம் அருகே லாரி மோதி விவசாயி பலி

Posted June 23, 2015 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத் தில் விவ சாயி பலி யா னார்.
தஞ்சை மாவட்டம் சேது ப வா சத் தி ரம் அருகே உள்ள கஞ் சன் காட்ைட சேர்ந் த வர் விவ சாயி மாரி முத்து (65). இவர் நேற்று மாலை கஞ் சன் காட்டி லி ருந்து கறம் பக் காடு நோக்கி பைக் கில் சென் றார். கறம் பக் காடு அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதி யது. இதில் படு கா ய ம டைந்த மாரி முத் துவை பட்டுக் கோட்டை அரசு மருத் து வ ம னைக்கு அைழத்து சென் ற னர். அப் போது செல் லும் வழி யி லேயே மாரி முத்து இறந் தார். இது கு றித்து பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திந்து விபத்து ஏற் ப டுத் தி விட்டு தப் பி யோ டிய லாரி டிரை வரை தேடி வரு கின் ற னர்.


0 comment(s) to... “சேதுபாவா சத்திரம் அருகே லாரி மோதி விவசாயி பலி”