அதிரை (பஸ்ஸ்டாண்ட்) அல்அமீன் பள்ளிக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச நிதியுதவி தேவை
Posted June 23, 2015 by Adiraivanavil in Labels: அல்அமீன் பள்ளி
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அல்அமீன் ஜாமிஆ பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் நடைபெற்று வருகிறது இப்பள்ளிக்கு வெளியுரிலிருந்து வரும் பயணிகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் நிதிப்பற்றாக்குறை உள்ளதால் உங்களின் உதவி தேவை என பள்ளியின் நிர்வாகி தெரிவித்தார் மேலதிக விபரங்களுக்கு மேற்கண்ட விபரங்களை பார்க்கவும்
0 comment(s) to... “அதிரை (பஸ்ஸ்டாண்ட்) அல்அமீன் பள்ளிக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச நிதியுதவி தேவை”